Asianet News TamilAsianet News Tamil

சுகாதாரத்துறை அமைச்சர் தலைமையில் கோலாகலமாக தொடங்கிய ஜல்லிக்கட்டு வீடியோ..!

சுகாதாரத்துறை அமைச்சர் தலைமையில் கோலாகலமாக தொடங்கிய ஜல்லிக்கட்டு வீடியோ..!

 புதுக்கோட்டை மாவட்டம் மேட்டுப்பட்டி சேங்கத்தோப்பில் வடமாடு ஜல்லிகட்டு நடைப்பெற்று வருகிறது  தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அவர்கள் தலைமை ஏற்று தொடங்கி வைத்தார்

இதில் வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத் தலைவர் கே.கே செல்வக்குமார் கலந்து கொண்டார் வடமாடு நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் க.பாஸ்கர், எஸ்விஎஸ் ஜெயக்குமார்,எஸ்எஎஸ் சேட்,கூகூர் பாலு மற்றும் பலர் கலந்து கொண்டனர்  

Video Top Stories