Asianet News TamilAsianet News Tamil

நீலகிரி மாவட்டத்தில் சாலையில் ஒய்யாரமாக வாக்கிங் சென்ற புலி; அச்சத்தில் வாகன ஓட்டிகள்

நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரத்தில் புலி ஒன்று சாவகாசமாக சாலையில் நடந்து செல்லும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

First Published Nov 17, 2023, 6:21 PM IST | Last Updated Nov 17, 2023, 6:21 PM IST

நீலகிரி மாவட்டம் ஊட்டி கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் பைக்கார பகுதியில் நேற்று இரவு புலி ஒன்று சாலையில் ஹாயாக நடந்து சென்றது. அதனை அவ்வழியே வாகனத்தில் சென்றவர்கள் வீடியோ பதிவு செய்தனர். தற்போது இந்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Video Top Stories