Watch : உதகையில் தெரிந்த சூரிய கிரகணம்! சுற்றுலா பயணிகள் கண்டுரசிப்பு!

நீலகிரி மாவட்டம், உதகையில் தென்பட்டது சூரியகிரகணம்.

First Published Oct 25, 2022, 5:57 PM IST | Last Updated Oct 25, 2022, 5:57 PM IST

இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் சூரிய கிரகணம் தெரிந்தது. இதனை மக்கள் பிரத்யேக கண்ணாடி மற்றும் உபகரணங்கள் வாயிலாக கண்டு ரசித்தனர். தமிழகத்தில் 8% அளவிற்கு மட்டுமே சூரியன் கிரகணம் நிகழ்ந்தது. நீலகிரி மாவட்டம், உதகையில் தென்பட்டது சூரியகிரகணம். தொட்டபெட்டா உட்பட பல்வேறு காட்சி முனைகளிலிருந்து சூரிய கிரகணங்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். 

Video Top Stories