Watch : கூடலூர் அருகே தரையிறங்கிய ஹெலிகாப்டர்! - ஆச்சரியத்துடன் கண்டுகளித்த பள்ளி மாணவர்கள்!

கூடலூர் அருகே ஹெலிகாப்டர் ஒன்று தரை இறங்கியது. இதனை பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டுகளித்தனர்.
 

First Published Feb 25, 2023, 7:17 PM IST | Last Updated Feb 25, 2023, 7:17 PM IST

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தேவாலா பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று அப்பகுதியில் உள்ள பள்ளி வளாகத்தில் தரையிறங்கியது. இதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு துறையினர் அங்கு பணியில் இருந்தனர். இதுவரை ஹெலிகாப்டரை மிக அருகில் கண்டிராத அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர்.
 

Video Top Stories