மதுபோதையின் உச்சம்.. சாக்கடையில் ஸ்டைலாக உறங்கிய இளைஞர்..! வைரலாகும் விடியோ

ஒரு இளைஞர் அளவுக்கு அதிமாக மது அருந்திய சாக்கடை கால்வாயில் ஸ்டைலாகவும் படுத்து உறங்கிய இந்தக் காட்சிகள் சமுக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

First Published Aug 6, 2019, 3:16 PM IST | Last Updated Aug 6, 2019, 3:16 PM IST

மதுரை மாவட்டம் கருப்பாயூரணி அருகேயுள்ள சீமான் நகர் பகுதியில் அரசு மதுபான கடை அமைந்துள்ளது. இங்கே ஒரு இளைஞர் அளவுக்கு அதிமாக மது அருந்திய சாக்கடை கால்வாயில், பஞ்சு மெத்தையில் படுத்திருப்பது போல் மது போதையில் சுகமாகவும், ஸ்டைலாகவும் படுத்து உறங்குகிறார். இந்தக் காட்சிகள் தற்போது சமுக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Video Top Stories