Asianet News TamilAsianet News Tamil

அடடே.. பரோட்டா போட School-ஆ? மாதம் 3 லட்சம் சம்பளமா?

பரோட்டா மாஸ்டர் ஆகணுமா? மதுரையில் உள்ள பரோட்டா டிரெய்னிங் சென்டர் பற்றி தெரியுமா? அது குறித்த ஒரு சிறப்புத் தொகுப்பு.

ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மெண்ட், ஸ்வல் ஆஃப் லா என பல்வேறு படிப்புகள் தொழில்முறையில் வந்துவிட்டன. ஆனால், புரோட்டா தயாரிப்பதற்கென்று தனியாக புரோட்டா ஸ்கூல் மதுரையில் உருவாகி, 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புரோட்டா மாஸ்டர்கள் இங்கு படித்துச் சென்று உலகம் முழுவதும் சம்பாதித்து வருகின்றனர். அது குறித்த ஒரு சிறப்புத் தொகுப்பு.

Video Top Stories