குடும்ப நிகழ்வுகள் பற்றி பேசாதீர்கள் பழனிசாமிக்கு அமைச்சர் மூர்த்தி அறிவுரை

27 ஆண்டுகளுக்குப் பிறகு எனது வீட்டில் நடைபெற்ற மகனின் திருமண விழாவிற்கு சாதி, மதம், கட்சி பாகுபாடின்றி அனைவரையும் வரவழைத்து உணவு வழங்கியதில் ஆடம்பரம் எனப் பேசுவது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அழகல்ல என வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

First Published Sep 30, 2022, 6:24 PM IST | Last Updated Sep 30, 2022, 6:24 PM IST

27 ஆண்டுகளுக்குப் பிறகு எனது வீட்டில் நடைபெற்ற மகனின் திருமண விழாவிற்கு சாதி, மதம், கட்சி பாகுபாடின்றி அனைவரையும் வரவழைத்து உணவு வழங்கியதில் ஆடம்பரம் எனப் பேசுவது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அழகல்ல என வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

Video Top Stories