எங்கிருந்து வந்தது உங்களுக்கு..! அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் வீடியோ..
எங்கிருந்து வந்தது உங்களுக்கு..! அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் வீடியோ..
கரூர் பேருந்து நிலையம் அருகே இன்று அதிரடி சோதனை மேற்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் திரு சூரிய பிரகாஷ் அவர்கள் தடைசெய்யப்பட்ட பாலித்தீன் மற்றும்
1200 கிலோ காலாவதியான உணவுப் பொருட்களை பறிமுதல் செய்தனர். கடை உரிமையாளர்களுக்கு ரூபாய் 56,600 அபராதம் விதித்தனர்.