Viral Video : போட்றா ஆட்டத்த...! உற்சாக மிகுதியில் மூதாட்டி போட்ட குத்தாட்டம்! 

குமரி மாவட்டத்தில் உள்ள கோவில் திருவிழா ஊர்வலத்தின் போது சாலையோரம் நின்று ரசித்து கொண்டிருந்த மூதாட்டி ஒருவர் உற்சாக மிகுதியில் மேளதாளத்திற்கு ஏற்ப குத்தாட்டம் போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.

First Published Feb 14, 2023, 3:20 PM IST | Last Updated Feb 14, 2023, 3:23 PM IST

குமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இந்து கோவில்களில் ஆண்டு திருவிழாக்கள் நடைபெற்று வரும் நிலையில் விழாவின் இறுதி நாட்களில் மேளதாளங்கள் மற்றும் அலங்கார ஊர்திகளுடன் கூடிய பிரம்மாண்ட ஊர்பவனிகள் நடத்தப்படுவது வழக்கம் அவ்வாறு நடைபெற்ற ஒரு ஊர் பவனியை சாலையின் ஓரம் நின்று கண்டுகளித்த மூதாட்டி ஒருவர் உற்சாக மிகுதியால் மேளதாளத்திற்கு ஏற்ப குத்தாட்டம் போடவே மேளம் அடித்து வந்த இளைஞர்களும் அந்த மூதாட்டியுடன் சேர்ந்த ஆடி மகிழ்ந்தனர்‌ தற்போது இது சம்பந்தமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Video Top Stories