கன்னியாகுமரியில் அண்ணாமலைக்கு பிரமாண்ட வரவேற்பு; தொண்டர்கள் ஆரவாரம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொண்டுள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

First Published Aug 15, 2023, 4:43 PM IST | Last Updated Aug 15, 2023, 4:43 PM IST

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சென்ற நிலையில், அங்கு அவருக்கு கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.

Video Top Stories