Asianet News TamilAsianet News Tamil

'நீங்க மட்டும் யோக்கியமா கலெக்டரே..? அத்தி வரதர் கோவில் அம்பலமான பொன்னையாவின் அதிர வைக்கும் செயல் வீடியோ

வி.ஐ.பி. பாஸ் இல்லாமல் தனது குடும்பத்தினரை அழைத்து செல்லும் கலெக்டர் ..

அத்தி வரதர் தரிசனம் செய்வதற்கான முக்கிய பிரமுகர்கள் வரும் வரிசையில் உரிய பாஸ் இல்லாமல் அனுமதித்த காவல் ஆய்வாளரை மாவட்ட ஆட்சியர் அனைவர் முன்னிலையிலும் கண்டித்ததோடு உன்னை சஸ்பெண்ட் செய்தால்தான் வலிக்கு வருவாய் என்றும்  சரமாரியாக திட்டிய வீடியோ காட்சி தற்போது வைரலாக பரவியுது பல விமர்சனங்கள் எழுந்த நிலையில் நான் ஒரு பாதுகாப்பு கருதி பேசிய வார்த்தைகளை தவிர தனிப்பட்ட முறையில் எதுவும் இல்லை என்று காஞ்சி மாவட்ட ஆட்சியர் பொன்னையன் பேட்டி அளித்தார்

அப்படியென்றால், அவரது குடும்பத்தினரை மட்டும் எந்த பாஸில் உள்ளே அழைத்துசெல்கிறார் கலெக்டர் பொன்னையா என்று சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Video Top Stories