கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் பிரம்ம கமல பூ

கொடைக்கானலில் அதிசயமாக பூத்துக் குலுங்கும் பிரம்ம கமல பூக்களை மக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

First Published Apr 1, 2023, 5:57 PM IST | Last Updated Apr 1, 2023, 5:57 PM IST

இமயமலை போன்ற பனிப் பிரதேசங்களில் மட்டும் பூக்கக்கூடியது பிரம்ம கமல பூக்கள். அதிசயமாக இந்தாண்டு கொடைக்கானலில் பூத்துள்ளது .வெண்மை மற்றும் இளம் சிவப்பு நிறங்களில் பூக்கக்கூடியது இந்த அதிசய பிரம்ம கமல பூக்கள். இந்த அதிசய பிரம்ம கமல பூக்கள் இரவு நேரங்களில் மட்டுமே பூக்கும். கொடைக்கானல் தந்தி மேடு பகுதியில் உள்ள தனியார் வீட்டில் இந்த அதிசய பிரம்ம கமல பூக்கள் பூத்துள்ளன. இந்தப் பூக்களை இந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அதிசயத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.

Video Top Stories