இனி அந்தரத்துலயே சைக்கிள் ஓட்டலாம்; கோவை மாநகராட்சியின் பலே பிளான் - மக்கள் குஷி

கோவை மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அந்தரத்தில் சைக்கிள் ஓட்டும் வகையில், ஜிப் சைக்கிள் திட்டத்திற்கான சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது.

First Published Sep 11, 2023, 6:31 PM IST | Last Updated Sep 11, 2023, 6:31 PM IST

கோவை மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ஜிப் லைன், ஜிப் சைக்கிளிங் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கான சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது.

Video Top Stories