Viral video : பட்டப்பகலில் கடைக்குள் புகுந்து தாக்குதல்! பரபரக்கும் சிசிடிவி காட்சிகள்!
வடவள்ளி அருகே மளிகைக்கடைக்குள் புகுந்த இரண்டு இளைஞர்கள், கடை உரிமையாளரை சரமரியாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கோயம்புத்தூர் மாவட்டம், வடவள்ளி அருகே மளிகைக்கடைக்குள் புகுந்த இரண்டு இளைஞர்கள், ஏதோ கேட்க வந்தது போன்று உள்நுழைந்து, கடை உரிமையாளரை சரமரியாக தாக்கவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுதொடர்பாக சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.