AI தொழில்நுட்பத்தில் யானைகள் நடமாட்டம் கண்காணிப்பு! - கோவை வனத்துறை புதிய முயற்சி!

கோவை-மதுக்கரை பகுதி ரயில்வே தண்டவாளத்தில் யானைகள் நடமாட்டம் கண்காணிப்பு பணிகளில் புதிய உத்திய கோவை வனத்துறை அறிமுகம் செய்துள்ளது.

First Published Nov 2, 2023, 12:12 PM IST | Last Updated Nov 2, 2023, 12:12 PM IST

கோவை-மதுக்கரை பகுதி ரயில்வே தண்டவாளத்தில் யானைகள் நடமாட்டம் கண்காணிப்பு பணிகளில் புதிய உத்திய கோவை வனத்துறை அறிமுகம் செய்துள்ளது. அங்கு பொருத்தப்பட்டுள்ள தெர்மல் கேமாராக்கள் மூலம், நிகழ்விடத்தில் எடுக்கப்பட்ட பட விபரங்களை, போன் கால் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் லோகோ பைலட்டுகளை எச்சரிக்கை அனுப்பப்படுகிறது. ரயிலில் அடிபட்டு யானைகள் இறப்பதை தடுக்க கோவை வனத்துறை இதை அறிமுகம் செய்துள்ளது.
 

Video Top Stories