Watch : கோவையில் நாற்று நடவு செய்யும் திருவிழா! பல்லாயிரம் பேர் பங்கேற்பு!

கோவையில் சித்திரமேழி திருவிழாவில் பொன்னேர் நாற்று நடும் திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று நாற்றுகளை நடவு செய்து பட்டினபெருமாளை வழிபட்டனர்.
 

First Published Jul 5, 2022, 4:53 PM IST | Last Updated Jul 5, 2022, 4:53 PM IST

கோவை அடுத்த பேரூர் பகுதியில் ஆனித்திருமஞ்சனம் சித்திரமேழி பொன்னேர் நாற்று நடவு திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு நாற்று நடும் திருவிழா இச்சமூகத்தின் நான்கு வம்ச பட்டக்காரர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏர் மற்றும் ஏர்பூட்டிய மாடுகளை உழவு செய்து பட்டிப்பெருமான் முன்னிலையில் மேலதாளங்கள் முழங்க ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று நாற்றுகளை நடவு செய்து வழிபட்டனர்.
 

Video Top Stories