கோவை தொழிலதிபர் மணிகண்டன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

கோவை மாநகரில் உள்ள நல்லம்பாளையம் பகுதியில் நிதி நிறுவனம் நடத்திவரும் மணிகண்டன் என்பவரது இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்துகிறது. ஒரு மணிநேரத்துக்கும் மேலாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர்.

First Published Apr 15, 2024, 9:08 PM IST | Last Updated Apr 15, 2024, 9:08 PM IST