கோவையில் சுவாமி வீதி உலாவுக்கு போலீஸ் தடை; இருளில் அமர்ந்து பஜனை பாடி பக்தர்கள் வழிபாடு

கோவையில் சுவாமி வீதி உலாவுக்கு காவல்துறை மறுப்பு தெரிவித்ததால் பக்தர்கள் இருளில் அமர்ந்து பஜனை பாடி சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.

Velmurugan s  | Published: Jan 22, 2024, 11:10 PM IST

கோவை நஞ்சுண்டாபுரத்தில் ராமர் புகைப்படத்தை வைத்து சிறிய தேரில் பஜனை கோசத்துடன் பெண்கள் உள்பட பக்தர்கள் சிலர் ஊர்வலமாக சென்றனர். அப்போது போத்தனூர் காவல்துறையினர் பாதி  வழியில் தடுத்ததால் இருட்டில் அமர்ந்து பஜனை, கீர்த்தனை பாடி காவல் துறையினருக்கு எதிர்ப்பு தெரிவித்தவாறு வழிபாடு மேற்கொண்டனர்.

Video Top Stories