Asianet News TamilAsianet News Tamil

Watch : பாரா சைலிங் செய்து அசத்திய கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்!

கோவை பிஆர்எஸ் காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நாளை பாரா சைலிங் பயிற்சி என்சிசி மாணவர்கள் மற்றும் ஊர் காவல் படை ஆயுதப்படை காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
 

கோவை பிஆர்எஸ் காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நாளை பாரா சைலிங் பயிற்சி என்சிசி மாணவர்கள் மற்றும் ஊர் காவல் படை ஆயுதப்படை காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்திற்கு வந்த கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் பாரா சைலிங் செய்து அசத்தினார். அங்கிருந்த ஆய்வாளர்கள் அவரை மிகவும் வெகுவாக பாராட்டினர். இது குறித்து காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கூறும்போது ஏற்கனவே நான் பாரா சைலிங் செய்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.
 

Video Top Stories