பஞ்சர் கடையில் திடீரென வெடித்த டயர்! நொடிப்பொழுதில் உயிர் தப்பிய ஊழியர்!

நொடிப்பொழுதில் உயிர் தப்பிய பஞ்சர் கடை ஊழியர் கவனக்குறைவால் ஏற்பட்ட சம்பவம் பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வைரலாகிவருகிறது.
 

First Published Aug 3, 2023, 11:44 AM IST | Last Updated Aug 3, 2023, 11:44 AM IST

சென்னை மாதவரம் காவல் நிலையம் அருகில் பஞ்சர் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பஞ்சர் கடையில் வந்த கனரக வாகனம் ஒன்று பஞ்சர் போடுவதற்கு நின்றபொழுது, பஞ்சர் கடை ஊழியர் அந்த வாகனத்தில் இருந்து டயரை கழட்டி காற்று நிரப்பும் பொழுது கவனக்குறைவால் அதை கவனிக்காமல் விட்டதால் திடீரென வாகனத்தின் டயர் வெடித்து சிதறியது. இந்த சிசிடிவி காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது
 

Video Top Stories