உலக அளவில் அறியப்பட்ட நம் சென்னைக்கு 380வது பிறந்த நாள்..!
மெட்ராஸ்பட்னம் என்கிற நம் சென்னைக்கு 380 ஆவது பிறந்தநாள் ஏசியாநெட் சார்பாக மெட்ராஸ் தின வாழ்த்துக்கள்...
ஆங்கிலேயர்களின் வணிகம் ஜார்ஜ் கோட்டைக்கு வடக்கே சென்னை பட்டினம் என்றும், தெற்குப் பகுதி மதராசப்பட்டினம் என்றும் அழைக்கப்பட்டது. தமிழர்கள் இந்த இரண்டையும் சென்னைபட்டினம் என்று அழைத்தனர்.