Asianet News TamilAsianet News Tamil

இந்த மாட்டு பாலை பயன்படுத்த வேண்டாம்.. சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கழிவு தண்ணீரில் சுற்றித் திரியும் கால்நடைகளில் (மாடுகளில்) இருந்து பெறக்கூடிய பாலை பயன்படுத்த வேண்டாம்  என்றும்,அதன் மூலம் நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதாகவும் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

Recharge Plan : ஒரே ரீசார்ஜ்.. 180 நாட்கள் வேலிடிட்டி.. இவ்வளவு கம்மி விலைக்கா? முழு விபரம் இதோ !!