Watch : மாண்டஸ் புயல் - மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட சிறப்பு பாதை சேதம்!

மாண்டஸ் புயலால் சென்னையில் கடல் சீற்றமாக காணப்படுகறிது. மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட சிறப்பு பாதை சேதமடைந்துள்ளது.
 

First Published Dec 9, 2022, 12:52 PM IST | Last Updated Dec 9, 2022, 12:52 PM IST

மாண்டஸ் புயலால் மெரினா கடல் பகுதியில் நேற்று முதல் கடல் அலைகள் ஆக்ரோஷமாக காணப்பட்டது. இதனால் சேதமடைந்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட சிறப்பு பாதை விரைவில் சீர் செய்யப்படும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்

மாண்டஸ் புயல் - மாமல்லபுரம் பகுதியில் கடல் சீற்றம் ஏற்பட்டது. இந்த கடல் சீற்றத்தால் நெம்மேலிக்குப்பத்தில் கோயிலின் சுற்றுச்சுவர் இடிந்தது விழுந்துள்ளது. கடல் அரிப்பால் கோயில் முழுவதுமாக அடித்து செல்லும் அபாயம் உள்ளதால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.