சென்னை: திமுக வட்டச் செயலாளருக்கும், எஸ்டிபிஐ கட்சியை சார்ந்தவர்களுக்கும் இடையே மோதல்..
சென்னையில் திமுக வட்டச் செயலாளருக்கும், எஸ்டிபிஐ கட்சியை சார்ந்தவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
சென்னை கொடுங்கையூர் P 6 காவல் நிலையம் முன்பு19.02.24 இரவு 11.00 மணி அளவில் பதற்றம் காணப்படுகிறது. திமுக கட்சியை சார்ந்த 35 வது வட்டச் செயலாளருக்கும், SDBI கட்சியை சார்ந்தவர்களுக்கும் நடந்த அரசியல் பிரச்சினையை மதப் பிரச்சினையாக மாற்றி உள்ளனர் என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.