குடிபோதையில் காரோடு இரண்டு உயிரை இழுத்துச்சென்ற கொடூரம்..! சென்னையில் பட்டப்பகலில் நடு நடுங்க வைக்கும் வீடியோ..

குடிபோதையில் காரோடு இரண்டு உயிரை இழுத்துச்சென்ற கொடூரம்..! சென்னையில் பட்டப்பகலில் நடு நடுங்க வைக்கும் வீடியோ..

First Published May 3, 2019, 2:50 PM IST | Last Updated May 3, 2019, 2:50 PM IST

சென்னை வில்லிவாக்கத்தில் குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதில் மூதாட்டி உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. 

Video Top Stories