அனைவரும் சமம்! - அனைத்தும் சமம்! - இதுதான் திராவிட மாடல் ஆட்சி! - அமைச்சர் சேகர்பாபு அதிரடி!

அனைவரும் சமம், அனைத்தும் சமம்.. இதுதான் திராவிட மாடல் ஆட்சி என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
 

First Published Dec 16, 2022, 4:52 PM IST | Last Updated Dec 16, 2022, 4:52 PM IST

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் ஆய்வு மேற்கொண்ட இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சுமார் 12000க்கும் மேற்பட்ட கோவில்களுக்கு மானியம் அதிகரிகப்பட்டும் அதன்மூலம் வரும் வட்டிப் பணத்தின் மூலம் அன்றாடப் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அப்போது, சிறப்பு தரிசன கட்டணம் குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது, அனைவரும் சமம், அனைத்தும் சமம் இதுதான் திராவிடம் மாடல் ஆட்சி என்று தெரிவித்த அவர், விரையில் முதல்வரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.