காரக்குழம்பில் காது குடையும் பட்ஸ்; வாயடைத்துப் போன வாடிக்கையாளர்

சென்னையில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் வாடிக்கையாளர் சாப்பிட்டுக் கொண்டிருந்த நிலையில், காரக்குழம்பில் காது குடைய பயன்படுத்தப்படும் இயர் பட்ஸ் கிடந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
 

First Published Oct 5, 2022, 9:25 PM IST | Last Updated Oct 5, 2022, 9:25 PM IST

சென்னையில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் வழக்கம் போல் வாடிக்கையாளர்கள் சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது வாடிக்கையாளர் ஒருவருக்கு பரிமாறப்பட்ட காரக்குழம்பில் காது குடைய  பயன்படுத்தப்படும் பட்ஸ் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
 

Video Top Stories