Asianet News TamilAsianet News Tamil

கருப்பராயர் கோவிலில் வரிகை கட்டி வாகனங்களுக்கு பூஜை செய்த பக்தர்கள்

சென்னையில் உள்ள பாடிகார்ட் முனீஸ்வரர் கோயிலை போலவே அன்னூர் அருகே உள்ள உதயமரத்து கருப்பராயர் கோவிலில் ஏராளமானோர் தங்களது வாகனங்களுக்கு பூஜை செய்து ஆயுத பூஜை கொண்டாடடி வருகின்றனர்.
 
First Published Oct 5, 2022, 3:07 PM IST | Last Updated Oct 5, 2022, 3:07 PM IST

சென்னையில் உள்ள பாடிகார்ட் முனீஸ்வரர் கோயிலை போலவே அன்னூர் அருகே உள்ள உதயமரத்து கருப்பராயர் கோவிலில் ஏராளமானோர் தங்களது வாகனங்களுக்கு பூஜை செய்து ஆயுத பூஜை கொண்டாடடி வருகின்றனர்.
 
Video Top Stories