ஸ்ரீவில்லிபுத்தூரில் கள்ளழகர் திருக்கோளத்தில் எழுந்தருளிய ஆண்டாள் நாச்சியார்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் எண்ணெய் காப்பு உற்சவத்திற்கு கள்ளழகர் திருக்கோளத்தில் ஸ்ரீஆண்டாள் நாச்சியார் எழுந்தருளினார்.

First Published Jan 9, 2023, 5:34 PM IST | Last Updated Jan 9, 2023, 5:34 PM IST

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மார்கழி மாதம் 8 நாட்கள் நடைபெறும் மார்கழி நோன்பு எண்ணெய் காப்பு நீராட்ட உற்சவத்திற்கு, 2 ம் திருநாளான இன்று கள்ளழகர் திருக்கோலத்தில் எழுந்தருளினார். பெரிய கோபுர வாசலில் அரையர் நாள்பாட்டு விண்ணப்பித்தல், தொடர்ந்து பக்தர்களுக்கு தீர்த்தம், ஜடாரி வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஸ்ரீஆண்டாள் எண்ணெய்க் காப்பு மண்டபத்தில் எழுந்தருளினார்.

Video Top Stories