அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கிழித்தெடுத்த சத்துணவு ஊழியர்.. பரபரப்பு வீடியோ
பெண் சத்துணவு ஊழியர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பல கேள்விகளை கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சத்துணவு ஊழியர்களை பற்றி பேசியதாக அதனைக் கண்டிக்கும் வகையில் பின் சத்துணவு ஊழியர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடியாக பல கேள்விகளைக் கேட்டு வீடியோ வழி போல இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது