நிர்மலா சீதாராமன் காரில் துண்டு சீட்டை தூக்கி எரிந்த பெண்..! பரபரப்பு வீடியோ..

அமைச்சர் நிர்மலா சீதாராமன் காரை நிறுத்தி அந்தப் பெண்ணிடம் சென்றவுடன் நடைபெற்ற சம்பவம் இதோ..

First Published Aug 13, 2019, 11:43 AM IST | Last Updated Aug 13, 2019, 11:43 AM IST

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது காரில் சென்று கொண்டிருந்தபோது ஒரு பெண் தனது வீடு இடிந்து விட்டதாகவும் அதைத் திரும்ப கட்டித் தரவேண்டும் என்று ஒரு துண்டு பேப்பரில் எழுதி அந்த காரின் மீது வீசினார்.

அதைப் பார்த்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் காரை நிறுத்தி அந்தப் பெண்ணிடம் சென்றவுடன் நடைபெற்ற சம்பவம் இதோ..

Video Top Stories