ஆன்லைன் டெலிவரி போல்.. கட்டுக்கட்டாக டெலிவரி செய்ய வைத்திருந்த பணம்!! சிக்கப் போவது யார்..? பரபரப்பு வீடியோ

ஆன்லைன் டெலிவரி போல்.. கட்டுக்கட்டாக  டெலிவரி செய்ய வைத்திருந்த பணம்!! சிக்கப் போவது யார்..? பரபரப்பு வீடியோ

First Published Apr 1, 2019, 1:58 PM IST | Last Updated Apr 1, 2019, 1:58 PM IST

வேலூரில் கட்டுகட்டாக பணம் சிக்கிய சிமெண்ட் குடோன் பூஞ்சோலை சீனிவாசன் என்பவருக்கு சொந்தமானது என தகவல். கைப்பற்றப்பட்ட பணம் எந்த வங்கியில் இருந்து யாரால் எடுக்கப்பட்டது என விசாரணை.

பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை 5 எந்திரங்களைக் கொண்டு எண்ணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
 
Video Top Stories