கொஞ்சுவதில் யாரு பெஸ்ட்..? பசு நேசன்களாக மாறிய.. எடப்பாடி.. மோடி..!!வீடியோ
இரண்டு காட்சிகளை ஒப்பிட்டு எடப்பாடி..? மோடி.? யார் பெஸ்ட் என்று இணைய தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்
வெளிநாடு சுற்று பயணத்தில் அமெரிக்காவின் பஃபல்லோ நகரில் இருக்கும் கால்நடை பண்ணைக்குச் சென்று பார்வையிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி,
அப்போது பண்ணையிலுள்ள கால்நடைகளை ஆர்வமாகப் பார்வையிட்ட முதல்வர் அவற்றின் சிறப்புகள் பற்றியும் அங்குள்ளவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் அங்கிருந்த பசுக்களை வாஞ்சையுடன் தடவிக் கொடுத்து அவற்றுக் உணவளித்தார்.
இதேபோல் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா என்ற இடத்தில் ஒரு நிகழ்ச்சிக்காக சென்றிருந்த பிரதமர் மோடி அவர்கள் பசுமாடுகளை பாசமாக தடவி விடும் காட்சி வெளியாக உள்ளது இந்த இரண்டு காட்சிகளை ஒப்பிட்டு யார் பெஸ்ட் என்று இணைய தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்