களைகட்டும் விஜயகாந்த் பிறந்தநாள்.. கேப்டன் கையில் நாளை பிரியாணி தடபுடல் ஏற்பாடு..! வீடியோ

விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி தேமுதிக அலுவலகத்தில் கட்சித் கோலாகல ஏற்பாடு..!

First Published Aug 24, 2019, 5:33 PM IST | Last Updated Aug 24, 2019, 5:33 PM IST

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாள் விழா சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் இதே தினத்தில் தேமுதிக சார்பில் பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுவருகின்றன. அதே போல் இன்று நடைபெற்ற விழாவில் தமிழகம் முழுவதும் தே.மு.தி.க.வின் அமைப்புரீதியான 68 மாவட்டங்களில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களுக்கு சுமார் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1500 குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் வழங்கப்பட்டன.