தமிழக மக்களுக்கு 'முதலமைச்சர்' வேண்டுகோள் வைத்து வெளியிட்ட வீடியோ
ஒவ்வொரு தனிமனிதனுக்கும் மழைநீர் சேகரிப்பு குறித்து தமிழ்நாட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் வைத்து வீடியோ வெளியிட்டியுள்ளார்
மழைநீர் சேகரிப்பு குறித்து ஒவ்வொரு தனிமனிதனும் கடைபிடிக்க வேண்டுமென தமிழ்நாட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட வீடியோ