செருப்புடன் நடிகை வீட்டு முன் முற்றுகை.. எத்தனை பேரு செத்தாலும் விடமாட்டோம்.. திருமாவளன் என்ன இளக்காரமா..! பரபரப்பு வீடியோ..
திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இப்படி பேசி இருப்பார்களா.. திருமாவளன் என்ன இளக்காரமா..! பரபரப்பாக பேசும் விசிக கட்சியினர்.
பிரபல நடன இயக்குனரும், நடிகையும், பிக் பாஸ் போட்டியாளர் காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் திருமாவளவனை எங்குபார்த்தாலும் செருப்பால் அடியுங்கள் என்று பதிவிட்டிருந்தார். இதனையடுத்து நடிகை காயத்ரி ரகுராம் வீட்டிற்கு முன் விசிக கட்சியினர் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.