கருணாநிதி மரணத்திலும் மர்மம்..! குபீர் கிளப்பும் கிஷோர் கே சுவாமி..! வீடியோ
கிஷோர் கே சாமி பல அதிர்ச்சி தகவல்களையும் பல அதிரடி கேள்விகளையும் எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பற்றி தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வரும் சமூக வலைத்தள பிரபலம் கிஷோர் கே சாமி பல அதிர்ச்சி தகவல்களையும் பல அதிரடி கேள்விகளையும் எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இது குறித்த முழு வீடியோ தொகுப்பு உள்ளே..