பயணிகள் நிழற்கூடத்தின் அவலம்..! மக்கள் அவதி..! வீடியோ

பயணிகள் நிழற்கூடத்தின் அவலம்..! மக்கள் அவதி..! வீடியோ

First Published Apr 2, 2019, 3:35 PM IST | Last Updated Apr 2, 2019, 3:35 PM IST

சத்தியமங்கலம் அருகே ரூபாய் 3 இலட்சம் செலவில் தரமற்ற முறையில் கட்டப்பட்டு பயனின்றி கிடக்கும் பயணிகள் நிழற்கூடம்.

அனைவருக்கும் வீடு திட்டத்தில் அரசு வழங்கும் நிதி ரூபாய் 2.10 இலட்சம் மட்டுமே வழங்க்ப்படும் நிலையில் 3 இலட்சம் செலவு செய்தும் தரமற்ற முறையில் நிழற்கூடம் கட்டப்பட்டுள்ளதால்

முறைகேடு நடைபெற்றுள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.

Video Top Stories