முதல்வர் மாளிகையில் திருமாவுக்கு விருந்தளித்த சந்திரசேகர் ராவ்
தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர் ராவின் பிரகதி பவன் இல்லத்தில் விசிக தலைவர் திருமாவளவனுக்கு விருந்து அளித்தார். தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி என்ற தனது கட்சியை தேசிய கட்சியாக மாற்றி அதற்கு “பாரதிய ராஷ்ட்ரிய சமிதி” என்று கேசிஆர் இன்று பெயர் மாற்றம் செய்தார். இதற்கான சந்திப்பில் திருமாவளவன் இன்று கலந்து கொண்டார்.