சொந்த காசில் பொதுமக்களுக்கு இனிப்பு.. பால் அபிஷேகமும் செய்து கொண்டாடிய காங்கிரஸ் கட்சியினர்..!
மறைந்த முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி 75வது பிறந்த நாளை முன்னிட்டு இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சியனர் இன்று கொண்டாடி வருகின்றனர்.
ராஜீவ் காந்தி சிலைக்கு பால் அபிஷேகம் செய்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி காங்கிரஸ் கட்சியனர்