நோயாளிகளுக்கு மருத்துவமனையில் சிறப்பு சலுகை.. போக்குவரத்து அமைச்சர் அதிரடி..!
முகாமில் தேர்வு செய்யப்படும் நோயாளிகளுக்கு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு சலுகை கட்டணத்தில் சிகிச்சை வழங்கப்படும் என தமிழக போக்குவரத்து அமைச்சர் தெரிவித்தார்
கரூரில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை கே.எம்.சி.ஹச் மருத்துவக் கல்லூரி மற்றும் கரூர் சட்டமன்ற அதிமுக இணைந்து நடத்தும் மாபெரும் சிறப்பு இலவச மருத்துவ முகாமில் தேர்வு செய்யப்படும் நோயாளிகளுக்கு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு சலுகை கட்டணத்தில் சிகிச்சை வழங்கப்படும் என தமிழக போக்குவரத்து அமைச்சர் தெரிவித்தார்