ஆசையை நிறைவேற்றிய கமல்..! மகிழ்ச்சியின் உச்சியில் ஸ்ரீதன்யா வீடியோ..
ஆசையை நிறைவேற்றிய கமல்..! மகிழ்ச்சியின் உச்சியில் ஸ்ரீதன்யா வீடியோ..
ஐ ஏ எஸ் தேர்வில் வெற்றி பெற்ற கேரள மாநில வயநாடை சேர்ந்த பழங்குடியினத்தில் முதல் மாணவியான செல்வி ஸ்ரீ தன்யா அவர்கள் மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர்
திரு கமல்ஹாசன் அவர்களை சந்திக்க விரும்புவதாக தெரிவித்திருந்தார். அதனையறிந்த திரு கமல்ஹாசன் அவர்கள் இன்று செல்வி ஸ்ரீதன்யாவை நேரில் வரவழைத்து
சந்தித்து அவரின் சாதனைக்கு வாழ்த்துக்களைக் கூறினார்.