வண்ணாரப்பேட்டை எங்க கோட்டை.. இங்கு வாழ்வதை விட ஒன்னா சாகக்கூட தயார்..! பொறிகிளப்பும் பெண்கள் வீடியோ

வண்ணாரப்பேட்டை எங்க கோட்டை.. இங்கு வாழ்வதை விட ஒன்னா சாகக்கூட தயார்..! பொறிகிளப்பும் பெண்கள் வீடியோ

First Published Feb 25, 2020, 6:42 PM IST | Last Updated Feb 26, 2020, 12:05 PM IST

சென்னை, வண்ணாரப்பேட்டையில் 12வது நாளாக குடியுரிமை திருத்த சட்டம் போராட்டம் தொடர்ந்தது. இதில் பெண்கள் தங்களின் கோரிக்கைகளை ஆக்ரோஷமாக கூறும் வீடியோ.