ஊரடங்கில் குடித்துவிட்டு கார் ஓட்டும் அதிமுக மாவட்ட விவசாய அணி செயலாளர்..! போலீசுடன் வாக்குவாதம் வீடியோ..
ஊரடங்கில் குடித்துவிட்டு கார் ஓட்டும் அதிமுக மாவட்ட விவசாய அணி செயலாளர்..! போலீசுடன் வாக்குவாதம் வீடியோ..
கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட விவசாய அணி செயலாளர் 2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட கதிர் தண்டபாணி குடிபோதையில் காவலரிடம் தகராறில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.