சீமான் ஆட்கள் மிரட்டுறாங்க... நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி கதறும் பெண்... வீடியோ..!
சீமானின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்த கல்பனா என்ற இளம்பெண் தற்போது சீமானின் கட்சியிலிருந்து விலகி உள்ளார்.
சீமானின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்த கல்பனா என்ற இளம்பெண் சீமானின் கொள்கைகளும் சீமான் நடந்து கொள்ளும் விதமும் முரண்பாடாக இருப்பதாக கூறி நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகியதாக கூறி வீடியோ ஒன்றரை வெளியிட்டு உள்ளார்