ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை தடை செய்ய வேண்டும் - திருமா ஆவேசம்

ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகளை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான தொல். திருமாவளவன் மதுரையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசியுள்ளார்.

First Published Sep 29, 2022, 12:21 PM IST | Last Updated Sep 29, 2022, 12:21 PM IST

ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகளை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான தொல். திருமாவளவன் மதுரையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசியுள்ளார்.

Video Top Stories