RSS ஊர்வலத்திற்கு தடை விதித்தது நீதிமன்ற அவமதிப்பு - எச்.ராஜா பேட்டி
ஆர்.எஸ்.எஸ்., பாஜக, பிரதமர் நரேந்திர மோடி மட்டும் இல்லையென்றால் இந்தியாவே கொரோனாவால் செத்துப் போயிருக்கும் என்று பாஜக முன்னாள் தேசியச் செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ்., பாஜக, பிரதமர் நரேந்திர மோடி மட்டும் இல்லையென்றால் இந்தியாவே கொரோனாவால் செத்துப் போயிருக்கும். தமிழக காவல் துறையிடம் கேட்டு தான் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. ஆனால், தற்போது ஊர்வலத்திற்கு தடை விதித்திருப்பது நீதிமன்ற அவமதிப்பாகும் என்று பாஜக முன்னாள் தேசியச் செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.