"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன் ஆதரித்துப் பேசிய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேச்சு..

First Published Oct 16, 2019, 5:42 PM IST | Last Updated Oct 16, 2019, 5:42 PM IST

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன் ஆதரித்துப் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ் காரசாரமாக பேசி திமுக தலைவர் மு க ஸ்டாலின்க்கு வேண்டுகோள் விடுத்தார்