Asianet News TamilAsianet News Tamil

அட்வைஸ் செய்த ரஜினியின் நண்பர்... மூக்குடைத்த கராத்தே தியாகராஜன்... பரபரப்பு வீடியோ..!

 

ரஜினிகாந்த் அரசியல் குறித்து கருத்து தெரிவித்த கராத்தே தியாகராஜன்..!

 

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின்  நேர்காணல் குறித்து கருத்து தெரிவித்த கராத்தே தியாகராஜன், 2021 ஆம் ஆண்டில் ரஜினிகாந்த் தமிழக முதல்வராக வருவார் என்று ஊடகங்களுக்கு தெரிவித்த அவர், தேர்தல் அறிவிப்புக்கான 6 மாதங்களுக்கு முன்பு ரஜினி தனது அரசியல் கட்சியைத் தொடங்குவார் என்றும் கூறினார். 

Video Top Stories