ரஜினி அரசியல் வருகைக்கு.. முன்னாள் மத்திய அமைச்சர் அதிரடி பதில் வீடியோ..!

ரஜனிக்கு காவி சாயம் பூச விரும்பவில்லை பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் C P ராதாகிருஷ்ணன் பேட்டி.

First Published Nov 15, 2019, 5:45 PM IST | Last Updated Nov 15, 2019, 5:45 PM IST

காரைக்குடியில் நடைபெற்ற H.ராஜா மகள் திருமண வரவேற்பில் பங்கேற்ற பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் C P ராதாகிருஷ்ணன் பேட்டி.